ADDED : ஏப் 22, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஏ ஈரோடு மாணிக்கம்பாளையம் சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகள் சவுமியா, 25; ஈரோட்டில் ஒரு மருந்துக்கடையில் வேலை செய்தார்.
அதிக நேரம் மொபைல் போனில் ரீல்ஸ் பார்த்ததால் பெற்றோர் கண்டித்தனர். கடந்த, 18ல் உடல்நிலை சரியில்லை என்று வீட்டில் இருந்த சவுமியா மாயமாகி விட்டார். கணேசன் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.
