sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ் 15 பயணிகள் உயிர் தப்பினர்

/

தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ் 15 பயணிகள் உயிர் தப்பினர்

தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ் 15 பயணிகள் உயிர் தப்பினர்

தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ் 15 பயணிகள் உயிர் தப்பினர்


ADDED : ஜூலை 19, 2024 01:38 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: சித்தோடு அருகே ஆம்னி பஸ் தீயில் எரிந்து சேதமான நிலையில், 15 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து கோவைக்கு ஒரு ஆம்னி பஸ் நேற்று அதி-காலை புறப்பட்டது. சென்னையை சேர்ந்த கார்த்திக், 43, ஓட்-டினார்.

சித்தோடு அருகில், சத்தி ரோடு பாலம் அருகே நேற்று அதி-காலை, 4:40 மணிக்கு வந்தபோது, இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால் டிரைவர் உடனடியாக பஸ்சை சாலை-யோரம் நிறுத்தினார். பஸ்ஸில் இருந்த, 15 பயணிகளையும் உட-மைகளுடன் வெளியேற அறிவுறுத்தினார்.

அவர்கள் சற்றே பதற்றத்துடன் வெளியேறி கொண்டிருந்த-போதே, கரும்புகை சூழ்ந்து பஸ் எரிய தொடங்கியது. பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடு-பட்டனர். ஆனாலும், 80 சதவீத பஸ் எரிந்து சேதமடைந்தது.

தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் சாலையில், ஆம்னி பஸ் தீப்பி-டித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சித்தோடு போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us