sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

28 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

/

28 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

28 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

28 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி


ADDED : மே 08, 2024 02:23 AM

Google News

ADDED : மே 08, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகள், 22, நிதியுதவி பள்ளிகள், 5, மாநகராட்சி பள்ளி, 1, சுயநிதி பள்ளிகள், 7 ஆகியவை, 100 சதவீதம் தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளது.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் விபரம்:அரசு மேல்நிலைப்பள்ளி-பி.மேட்டுபாளையம் ஈரோடு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி-டி.என் பாளையம் ஈரோடு, மாதிரி மேல்நிலைப்பள்ளி-நம்பியூர், அரசு மேல்நிலைப்பள்ளி-கூடக்கரை, அரசு மேல்நிலைப்பள்ளி-முகாசி அனுமன்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி-காசிபாளையம் ஈரோடு, அரசு மேல்நிலைப்பள்ளி-பாசூர், அரசு மேல்நிலைப்பள்ளி-அறச்சலுார், அரசு மேல்நிலைப்பள்ளி-சாலைபுதுார், அரசு மேல்நிலைப்பள்ளி-மின்னபாளையம், அரசு வினோபா மேல்நிலைப்பள்ளி-தளவாய்பேட்டை ஈரோடு, அரசு மேல்நிலைப்பள்ளி-ஆலம்பாளையம்.மாதிரி மேல்நிலைப்பள்ளி-மாத்துார் ஈரோடு, அரசு மேல்நிலைப்பள்ளி-பெரிய புலியூர், எஸ்.எம். அரசு மேல்நிலைப்பள்ளி-ஓடத்துறை, அரசு மேல்நிலைப்பள்ளி-காஞ்சிகோவில் ஈரோடு, அரசு மேல்நிலைப்பள்ளி-பசுவபட்டி ஈரோடு, அரசு மேல்நிலைப்பள்ளி-விஜயமங்கலம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி-சீனாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி-துடுப்பதி, அரசு மேல்நிலைப்பள்ளி-காவிலி பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி-பசுவண்ணபுரம்.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாநகராட்சி பள்ளி:

மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி-கருங்கல்பாளையம், ஈரோடு.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற சுயநிதி பிரிவு பள்ளிகள் விபரம்:

காமராஜ் மேல்நிலைப்பள்ளி-நம்பியூர், ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப்பள்ளி-மூலவாய்க்கால், எம்.எஸ். செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி-ரங்கம்பாளையம், வி.வி.சி.ஆர்.எம். செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளி-ஈரோடு, சக்தி மேல்நிலைப்பள்ளி-சக்திபுரம் சித்தோடு, எஸ்.இ.டி. மேல்நிலைப்பள்ளி-பூனாச்சி ஈரோடு, ஸ்ரீ கங்கா மேல்நிலைப்பள்ளி-ஈங்கூர்.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் விபரம்:

வைர விழா மேல்நிலைப்பள்ளி-கோபி, காந்தி கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி-கூகலுார், தி செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி-ஈரோடு, செயின்ட் இக்னாசியஸ் மேல்நிலைப்பள்ளி-பூதப்பாடி ஈரோடு, செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி-சூசைபுரம், ஈரோடு.






      Dinamalar
      Follow us