/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேக்கரியில் 305 கிலோ குட்கா பறிமுதல்: உரிமையாளர் கைது
/
பேக்கரியில் 305 கிலோ குட்கா பறிமுதல்: உரிமையாளர் கைது
பேக்கரியில் 305 கிலோ குட்கா பறிமுதல்: உரிமையாளர் கைது
பேக்கரியில் 305 கிலோ குட்கா பறிமுதல்: உரிமையாளர் கைது
ADDED : ஜூன் 24, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;ஈரோடு, சி.என்.சி.
கல்லுாரி எதிரில் சஹாரா பேக்கரி உள்ளது. இங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் சோதனை செய்தனர். இதில் பான் மசாலா, புகையிலை என, 305 கிலோ குட்கா இருந்தது. இவற்றின் மதிப்பு, 3 லட்சம் ரூபாய். புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், பவானி மெயின்ரோடு, அசோகபுரம், லட்சுமி நகரைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் பாலச்சந்தர், 37, என்பவரை கைது செய்தனர்.