ADDED : ஆக 17, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 10 நாட்களுக்கு மேலாக பகலில் கடும் வெயிலும், மாலை, இரவில் மழையும் பெய்து வருகிறது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சத்தியமங்கலத்தில்-35 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதேபோல் கொடிவேரி அணை-29.4, பவானிசாகர்-0.8 மி.மீட்டர் மழை பதிவானது. ஈரோடு உட்பட பல இடங்களில் லேசான துாரல் பல முறை பெய்தது. கொடுமுடியில் மழையால் ஒரு வீடு சேதமானது.

