ADDED : ஆக 05, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில், 35 நுால்கள் வெளியீட்டு விழா, ஈரோடு புத்தக திருவிழா அரங்கில் நேற்று நடந்தது.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவன தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர், நுால்களை வெளியிட்டார்.