sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'குட்கா' விற்ற 4 பேர் கைது

/

'குட்கா' விற்ற 4 பேர் கைது

'குட்கா' விற்ற 4 பேர் கைது

'குட்கா' விற்ற 4 பேர் கைது


ADDED : செப் 03, 2024 03:53 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக, ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம் முத்து வீதி சக்திவேல், 54; வீரப்பன்சத்திரம், சின்னவலசு அருகே மாரியம்மன் கோவில் வீதி ரமேஷ், 43; கருங்கல்பாளையம், செங்குட்டுவன் வீதி பெரியசாமி மனைவி ஜெயமணி, 70, ஆகியோரை, கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் அறச்சலுார் போலீசார், அவல்பூந்துறை, புதுபாளையத்தை சேர்ந்த சத்திய மூர்த்தி, 45, என்பவரை, புகையிலை பொருட்கள் விற்றதாக கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us