/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 459 பேர் 100 மதிப்பெண்
/
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 459 பேர் 100 மதிப்பெண்
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 459 பேர் 100 மதிப்பெண்
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 459 பேர் 100 மதிப்பெண்
ADDED : மே 07, 2024 02:38 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், 459 மாணவ, மாணவிகள் 100 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிளஸ் 2 பொது தேர்வு முடிவு நேற்று வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் பாட வாரியாக, 100 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் விபரம்: கம்ப்யூட்டர் சயின்ஸ், 459 பேர், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், 154, பொருளாதாரம், 164, வணிகவியல், 302, கணக்கு பதிவியல், 136, வணிக கணிதம், 17, புள்ளியியல், 5, வரலாறு, 1, தமிழ், 6, இயற்பியல், 41, வேதியியல், 21, தாவரவியல், 1, கணிதம், 130, விலங்கியல், 3, உயிரியல், 8 மாணவ, மாணவிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.