ADDED : செப் 17, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறையில்
5 மி.மீ., மழை
ஈரோடு, செப். 17-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பொழிவற்ற வானிலை காணப்படுகிறது. அதேசமயம் பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள், மக்கள், கால்நடை வளர்ப்போர் காத்திருக்கின்றனர்.
நேற்று முன்தினம் மொடக்குறிச்சி, பெருந்துறையில் தலா, ௫ மி.மீ., மழை, சென்னிமலையில், ௩ மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் வேறெந்த பகுதியிலும் மழை இல்லை.