sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு 62 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

/

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு 62 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு 62 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு 62 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி


ADDED : மே 07, 2024 02:39 AM

Google News

ADDED : மே 07, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வில், 62 தனியார் பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகள் விபரம்:அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-கோபி, பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-கோபி, சி.கே.கே. மெட்ரிக் மகளிர் மேல்நிலைப்பள்ளி-கோபி, கொமாரசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-குருமந்துார், குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-நம்பியூர், சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-மொடச்சூர் கோபி, ஸ்ரீ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-கோபி, சான்குயின் மெட்ரிக் பள்ளி-குருமந்துார், தி நெஸ்ட் ஸ்கூல் மெட்ரிக் பள்ளி-புதுவடவள்ளி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

- பதி, லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-பழனிகவுண்டன் வலசு, ஏ.இ.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-கதிரம்பட்டி, அல்-அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-காவிரி சாலை ஈரோடு, ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி-கொல்லம்பாளையம் ஈரோடு, பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-திண்டல் ஈரோடு.

கார்மல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-ஈரோடு, கிறிஸ்துஜோதி மெட்ரிக் பள்ளி-பி.பெ.அக்ரஹாரம் ஈரோடு, ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி-ஈரோடு, கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-ரங்கம்பாளையம் ஈரோடு, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-கருமாண்டாம்பாளையம், கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-நஞ்சனாபுரம், நந்தி மெட்ரிக் பள்ளி -திருநகர் காலனி ஈரோடு, நிர்மலா மாதா கான்வென்ட் மெட்ரிக் பள்ளி-ஈரோடு.

பி.கே.பி.சாமி மெட்ரிக் பள்ளி-கல்யாணி புரம், ராஜேந்திரா மெட்ரிக் பள்ளி-வடுகபட்டி, எஸ்.வி.என் மெட்ரிக் பள்ளி-கொங்கம்பாளையம் ஈரோடு, சித்தார்த்தா மெட்ரிக் பள்ளி - ஈரோடு, ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் பள்ளி-சிவகிரி ஈரோடு, ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி-மாய புரம் ஈரோடு, ஸ்ரீ சத்ய சாய் மெட்ரிக் மேல்நிலை பள்ளி-வி.தயிர் பாளையம் சித்தோடு.

தாமரை மெட்ரிக் பள்ளி-தாமரைபாளையம், யு.ஆர்.சி. பழனியம்மாள் மெட்ரிக் பள்ளி-ஈரோடு, ஈஷா வித்யா மெட்ரிக் பள்ளி-பெருமாபாளையம், மதர்ஸ் மெட்ரிக் பள்ளி-காலிங்கராயன் பாளையம், ஸ்ரீ வள்ளி மெட்ரிக் பள்ளி-இச்சிபாளையம், ஸ்ரீ ஜனனி மெட்ரிக் பள்ளி-எல்லபாளையம், தி ரிச்மண்ட் மெட்ரிக் பள்ளி-சீனாபுரம், சரஸ்வதி வித்யாஸ்ரம் மெட்ரிக் பள்ளி-கவுந்தப்பாடி, ஸ்ரீ சரவணா நிகேதன் மெட்ரிக் பள்ளி-நெருஞ்சிபேட்டை.

டி.என்.கே. மெட்ரிக் பள்ளி--சலங்கபாளையம் ஈரோடு, விஸ்வேஷ்வரய்யா மெட்ரிக் பள்ளி-தொப்பூர் அந்தியூர், கலைவாணி கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளி-சென்னம்பட்டி, கொங்கு வேளாளர் கல்வி நிலைய மெட்ரிக் பள்ளி-காஞ்சிகோவில், கொங்கு வேளாளர் மெட்ரிக் -சென்னிமலை, கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி-பெருந்துறை, விமலா மெட்ரிக் பள்ளி-தோப்புபாளையம் சென்னிமலை, ஸ்ரீ சாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி -பெருந்துறை, விவேகானந்தா மெட்ரிக் பள்ளி-வெள்ளோடு, யங் இண்டியா மெட்ரிக் பள்ளி-வெப்பிலி பிரிவு.

காருண்யா வித்யா பவன் மெட்ரிக் பள்ளி -பெருந்துறை, விஜய் விகாஸ் மெட்ரிக் பள்ளி - கம்புளியம்பட்டி, கிரீன் கார்டன் மெட்ரிக் பள்ளி-கொரகாட்டு வலசு ஈரோடு, லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி-சத்தியமங்கலம், மாமகரிஷி ஈஸ்வரிய குருகுலம் மெட்ரிக் பள்ளி - தபோவனம், எஸ்.ஆர்.சி.மெமோரியல் மெட்ரிக் பள்ளி-புஞ்சை புளியம்பட்டி, எஸ்.ஆர்.டி. யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி-சத்தியமங்கலம், செயின்ட்.ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி-சத்தியமங்கலம், அம்மா மெட்ரிக்குலேஷன் பள்ளி- புஞ்சை புளியம்பட்டி, டான் பாஸ்கோ மெட்ரிக் பள்ளி-தாளவாடி, எஸ்.என்.ஆர். வித்யா நேத்ரா மெட்ரிக் பள்ளி - விண்ணப்பள்ளி, சவுந்திரம் வித்யாலயா மெட்ரிக் பள்ளி-ராஜன் நகர், பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி-சத்தியமங்கலம்.






      Dinamalar
      Follow us