/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உழவர் சந்தைகளுக்கு வந்த 68.98 டன் காய்கறி
/
உழவர் சந்தைகளுக்கு வந்த 68.98 டன் காய்கறி
ADDED : செப் 16, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தி, தாளவாடி என ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
விடுமுறை தினமான நேற்று வழக்கம்போல் காய்கறி வரத்து அதிகரித்தது. சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 25.27 டன் காய்கறி மற்றும் பழங்கள் வரத்தாகி, 8.௫௪ லட்சம் ரூபாய்க்கு விற்றது. ஆறு உழவர் சந்தைகளுக்கும், 68.98 டன் காய்கறி மற்றும் பழங்கள் வரத்தாகி, 23.௪1 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.