sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அசுர வேக பஸ்சால் 8 பயணிகள் காயம்

/

அசுர வேக பஸ்சால் 8 பயணிகள் காயம்

அசுர வேக பஸ்சால் 8 பயணிகள் காயம்

அசுர வேக பஸ்சால் 8 பயணிகள் காயம்


ADDED : ஆக 18, 2024 02:49 AM

Google News

ADDED : ஆக 18, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கோவையில் இருந்து ஈரோட்டுக்கு எஸ்.பி.டி., தனியார் பஸ் புறப்பட்டது. நேற்று மாலை, 6:00 மணியளவில் பெருந்துறை சாலை 24 கேர் மருத்துவமனை பகுதியில், பஸ் அதிவேகத்தில் வந்தது.

அப்போது முன்னால் சென்ற ஈச்சர் வேன் மீது மோதியது. இதில் பஸ்சில் பயணித்த, 5 ஆண்கள், 3 பெண்கள் காயமடைந்தனர். அனைவரும் உடனடியாக அருகில் இருந்த 24 கேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். புற நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்து குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us