ADDED : ஆக 07, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், வெள்ளகோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, புதுப்பை கரைபாலம் அருகே பணம் வைத்து சேவல் சூதாட்டமாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். அதே பகுதியை சேர்ந்த, ௨௫ வயது முதல், ௫௦ வயது வரையிலான, எட்டு பேரை கைது செய்தனர்.
இரண்டு சேவல்கள், 3,850 ரூபாயை கைப்பற்றினர்.