/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கத்திரிமலையில் 9ல் மனுநீதி நாள் முகாம்
/
கத்திரிமலையில் 9ல் மனுநீதி நாள் முகாம்
ADDED : ஏப் 05, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கத்திரிமலையில் 9ல் மனுநீதி நாள் முகாம்
ஈரோடு:பர்கூர், கத்திரிமலை அரசு பழங்குடியினர் உறைவிட நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் வரும், 9ம் தேதி காலை, 10:00 மணிக்கு மனுநீதி நாள் முகாம் நடக்க உள்ளது. அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வு பெறலாம்.

