sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அதிவேக கார் மோதி சிறுவன் படுகாயம்

/

அதிவேக கார் மோதி சிறுவன் படுகாயம்

அதிவேக கார் மோதி சிறுவன் படுகாயம்

அதிவேக கார் மோதி சிறுவன் படுகாயம்


ADDED : ஜூலை 14, 2024 02:24 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சாஸ்திரி நகர், கல்யாண சுந்தரம் வீதியை சேர்ந்த சுரேஷ் குமார் மகன் யஸ்வந்த் குமார், 7; இரண்டாம் வகுப்பு மாணவன். கடந்த, 11ம் தேதி மாலை சாஸ்திரி நகர் சடையம்பாளையம் சாலை மார்க்கெட் அருகே சாலையோரம் நின்று கொண்டி-ருந்தான்.

அப்போது அதிவேகமாக வந்த கார் மோதியதில் சிறுவனுக்கு கனுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காரை ஓட்டி வந்த ஈரோடு, மூலப்பாளையம், பாரதி நகரை சேர்ந்த சக்திவேல் மீது இரு பிரி-வுகளில், சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us