/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொறியாளர் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி
/
பொறியாளர் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி
ADDED : ஆக 26, 2024 08:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்துள்ள தனியார் கல்லுாரியில், சிவில் இன்ஜி-னியர்கள் பங்கேற்ற கோட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, நடந்தது. 10 ஓவர் கொண்ட போட்டிகளில், ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
முதலிடத்தை தாராபுரம், இரண்டாமி-டத்தை திண்டுக்கல், மூன்றாமிடத்தை பவானி அணிகள் பிடித்-தன. இந்த அணிகளுக்கு பரிசுத்தொகையுடன், சுழற்கோப்பை வழங்கப்பட்டது. தாராபுரம் வட்ட கட்டட பொறியாளர் சங்கத-லைவர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள், பரிசு மற்றும் கோப்பை வழங்கினர்.