sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சீட்டாடிய 7 பேர் கும்பல் கைது

/

சீட்டாடிய 7 பேர் கும்பல் கைது

சீட்டாடிய 7 பேர் கும்பல் கைது

சீட்டாடிய 7 பேர் கும்பல் கைது


ADDED : ஜூன் 23, 2024 02:32 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு, மரப்பாலம், நடராஜா தியேட்டர் ஹவுசிங் யூனிட்டில் ஒரு வீட்டில், சீட்டாட்டம் நடப்பதாக, டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு விரைந்தனர். மரப்பாலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்த், 39, மாநகராட்சி துப்புரவு பணியாளர் ஐயப்பன், 43; ஈரோடு, பெரியார் வீதி பாஸ்கரன், 29, ஆனந்த், 24; ஈரோடு, கள்ளுக்கடை மேடு ரவீந்தர், 38; ஈரோடு, முனிசிபல் சத்திரம், மாநகராட்சி குப்பை அரைக்கும் தொழிலாளி மாணிக்கம், 38; மரப்பாலத்தை சேர்ந்த பெயிண்டர் ஹபிபுல்லா, 26, சீட்டாடியது தெரியவந்தது. ஏழு பேரையும் கைது செய்த போலீசார், சொந்த ஜாமினில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us