நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவில் முருங்கை கொள்முதல் நிலையத்துக்கு, 10 டன் கரும்பு முருங்கை மட்டும் நேற்று வரத்தானது. ஒரு கிலோ, 22 ரூபாய்க்கு விற்பனையானது. மழை சரியான பருவத்தில் பெய்-யாமலும், பூக்கள் இருக்கும் சமயத்தில் பெய்த மழையால் பூ உதிர்ந்தது.
இதனால் மர முருங்கை, செடி முருங்கை வரத்து நின்-றது. அதேசமயம் விளைச்சலும் குறைந்து விலையும் குறைந்-ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

