/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துப்பாக்கி சுடுதலில் பரிசு பெற்ற மாணவன்
/
துப்பாக்கி சுடுதலில் பரிசு பெற்ற மாணவன்
ADDED : ஆக 30, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் கார்த்திக் குமார். பெருந்துறையில் நடந்த சுதந்-திர தின விழா,
ஆறாவது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் குழு பிரிவில் முதலிடம், தனி பிரிவில் மூன்றாமிடம் பெற்று தங்கம், வெண்கல பதக்கம் பெற்றார். மாணவனுக்கு தலைமை ஆசிரியை சுமதி, ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

