sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காதலுடன் செல்வதாக கடிதம் எழுதி விட்டு பெண் மாயம்

/

காதலுடன் செல்வதாக கடிதம் எழுதி விட்டு பெண் மாயம்

காதலுடன் செல்வதாக கடிதம் எழுதி விட்டு பெண் மாயம்

காதலுடன் செல்வதாக கடிதம் எழுதி விட்டு பெண் மாயம்


ADDED : ஆக 09, 2024 02:40 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் இ.எம்.எஸ். நகரை சேர்ந்-தவர் குருசாமி, 54; தோல் தொழிற்சாலை தொழிலாளி. இவரது மகள் தேன்மொழி, 21. பட்டதாரி. நேற்று முன்தினம் மாலை, வீட்டில் இருந்து வெளியேறிய தேன்மொழி, எனக்கு என் காத-லுடன் திருமணமாகிவிட்டது, வீட்டை விட்டு வெளியேறும் என்னை யாரும் தேட வேண்டாம் என கடிதம் எழுதிவிட்டு சென்றார்.

இந்நிலையில், நேற்று சித்தோடு போலீசில் அவரது தந்தை குரு-சாமி கொடுத்த புகார்படி தேன்மொழியை தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் மழை

ஈரோடு

ஈரோட்டில் அதிகபட்சமாக, 18.20 மி.மீ., மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில், சில தினங்களாக லேசான மழை பரவ-லாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8:00 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ): ஈரோடு, 18.20, கொடுமுடி, 2, பவானி, 8.60, அம்மாபேட்டை, 15.60, வரட்டுபள்ளம் அணை, 4.40, கோபி, 5.20, கொடிவேரி அணை, 6.20, குண்டேரிபள்ளம் அணை, 2.80, சத்தியமங்கலம், 10 மி.மீ., மழை பெய்தது. மழையால் மாவட்டத்தில் வெப்பம் குறைந்துள்ளது.






      Dinamalar
      Follow us