/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனுமதியின்றி வாணவெடி தயாரித்த வாலிபர் கைது
/
அனுமதியின்றி வாணவெடி தயாரித்த வாலிபர் கைது
ADDED : ஆக 25, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, ஆக. 25-
பெருந்துறையை அடுத்த குள்ளம்பாளையம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ளங்கோ என்கிற சண்முகம், 35.; சீலம்பட்டி, குமலன் காட்டுத் தோட்டத்தில், உரிய அனுமதி பெறாமல், கரிமருத்துகளை பயன்படுத்தி வாணவேடிக்கை பட்டாசு தயாரிப்பதாக, பெருந்துறை வி.ஏ.ஓ., ரதி பிரியா, போலீசில் புகாரளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரித்த போலீசார், இளங்கோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். வாணவேடிக்கை தயாரிக்க வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.

