sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா நாளை துவக்கம்

/

அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா நாளை துவக்கம்

அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா நாளை துவக்கம்

அந்தியூர் குருநாதசுவாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா நாளை துவக்கம்


ADDED : ஆக 06, 2024 08:11 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர், புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசு-வாமி கோவிலில் நடப்பாண்டு ஆடி தேர்த்திரு-விழா நாளை தொடங்குகிறது. தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருவார்கள். மேலும், திருவி-ழாவை ஒட்டி தென்னிந்திய அளவில் குதிரை மற்றும் கால்நடை சந்தை நடக்கிறது. இதில் தமி-ழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்-கானா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், மக்கள் கலந்து கொள்வர்.

இந்நிலையில் தேர்த்திருவிழா பாதுகாப்பு பணியில், ஏ.டி.எஸ்.பி., தலைமையில் மூன்று

டி.எஸ்.பி.,க்கள், ஆறு இன்ஸ்பெக்டர்கள், உள்ளூர் மற்றும் ஆயுதப்படை போலீசார், ஊர்-காவல் படையினர் என, 700 பேர் ஈடுபடவுள்ளனர். விழா நிறைவு பெறும், ௧௧ம் தேதி வரை பாது-காப்பு பணியில் ஈடுபடுவர்.

ஆடித்திருவிழாவை ஒட்டி அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலம் சார்பில், நாளை முதல், ௧௧ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்-படுகின்றன. ஈரோடு, பவானி, குருவரெட்டியூர், கோபி, சத்தி, அம்மாபேட்டை, மேட்டூர், கவுந்தப்-பாடி, பர்கூர், வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம் பகுதிகளில் இருந்து இயக்கப்படும்.






      Dinamalar
      Follow us