sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடுமுடி பேரூராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

/

கொடுமுடி பேரூராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

கொடுமுடி பேரூராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

கொடுமுடி பேரூராட்சி கூட்டம் ஒத்திவைப்பு


ADDED : ஆக 30, 2024 04:05 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுமுடி: கொடுமுடி பேரூராட்சி அலுவலக சாதாரண கூட்டம் நேற்று நடந்-தது. இதில், 40க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் மன்றத்தின் பார்-வைக்கு வைக்கப்பட்டன. கூட்டம் தொடங்கியவுடன் தளுவம்பா-ளையம் அருகில் தனியார் ஒருவரின் மனைப்பிரிவுக்கு ஒப்புதல் வழங்க சில கவுன்சிலர்கள்

வலியுறுத்தினர்.

அதேசமயம் மனைப்பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தளுவம்பா-ளையம் மற்றும் வெள்ளியனைக்காட்டூர் மக்கள், கலெக்டர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுத்துள்-ளனர். இது தொடர்பாக இரு தரப்பினரிடமும் ஆலோசித்து முடிவு மேற்கொள்ளலாம் என தலைவர் தெரிவித்தார்.இதனால் ஒப்புதல் கேட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்-தனர். மன்ற கூட்டம் மறு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்-கப்பட்டது.






      Dinamalar
      Follow us