sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

கோபியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

கோபியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

கோபியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 24, 2024 12:40 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து, ஈரோடு அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில், கோபியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ., செங்கோட்-டையன் தலைமை வகித்து பேசியதாவது: மின்சார கட்டணம், வீட்டு வரி தமிழகத்தில் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒ-ழுங்கு சரியில்லை, கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை பெருகியுள்-ளது. கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது.

இதையெல்லாம் தடுக்கும் சக்தி தி.மு.க.,வுக்கு இல்லை. 2026 சட்டசபை தேர்தல் என்பது, தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் தேர்தலாக அமையும். அவினாசி-அத்திக்கடவு திட்டப்பணி, அ.தி.மு.க., ஆட்சியில், 95 சதவீதம் முடித்தோம். எஞ்சிய, 5 சத-வீதி பணியை முடிக்காமல், தி.மு.க., அரசு துாங்கி கொண்டுள்-ளது. இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரம-ணியம், கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., ரமணீதரன், முன்னாள் எம்.பி., சத்தியபாமா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us