ADDED : ஆக 01, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட தலைமையிடத்து ஏ.டி.எஸ்.பி.,யாக இருந்த பால முருகன், திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரி-வுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தேனி மாவட்ட தலை-மையிட ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விவேகானந்தன், ஈரோடு மாவட்ட தலைமையிடத்துக்கு பணியிட மாற்றம் செய்-யப்பட்டார். நேற்று காலை விவேகானந்தன், பொறுப்பேற்றார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள், போலீசார் வாழ்த்து தெரிவித்-தனர்.