sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி விபத்தில் பலி

/

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி விபத்தில் பலி

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி விபத்தில் பலி

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி விபத்தில் பலி


ADDED : ஜூலை 26, 2024 02:51 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, முத்தம்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணி மனைவி பார்-வதி, 75; கட்டட வேலை உள்ளதா என கேட்பதற்காக, கட்டட மேஸ்திரியை பார்க்க, நேற்று காலை, 8:30 மணியளவில் சூளை பஸ் நிறுத்த பகுதியில் சாலையை கடக்க முற்பட்டார். அப்போது அதிவேகமாக வந்த பஜாஜ் பல்சர் பைக் மூதாட்டி மீது மோதி-யது.

இதில் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தவரை, அப்பகுதி-யினர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். பைக்கை ஓட்டி வந்த ஈரோடு, கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தமிமுன் அன்சாரி அலி, 32, மீது, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us