/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் 3 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையம்
/
மாவட்டத்தில் 3 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையம்
மாவட்டத்தில் 3 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையம்
மாவட்டத்தில் 3 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையம்
ADDED : மார் 12, 2025 08:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தப்பணி, மூன்று மையங்களில் நடக்கிறது. ஈரோடு செங்கோடம்பாளையம் யூ.ஆர்.சி பள்ளி, திண்டல் பி.வி.பி., பள்ளி, கோபி சாரதா பள்ளிகளில் திருத்தப்படுகிறது.
விடைத்தாள்கள் திருத்தும் தேதி அறிவிக்கப்பட்டதும், பாதுகாப்பு மையத்தில் இருந்து விடைத்தாள்கள் பிற மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு, வேறு மாவட்ட விடைத்தாள், ஈரோடு விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு கொண்டு வரப்படும் என்று, பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.