sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிவன்மலையில் ஆவணி கிருத்திகை ஜோர்

/

சிவன்மலையில் ஆவணி கிருத்திகை ஜோர்

சிவன்மலையில் ஆவணி கிருத்திகை ஜோர்

சிவன்மலையில் ஆவணி கிருத்திகை ஜோர்


ADDED : ஆக 27, 2024 02:55 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் அருகே சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆவணி கிருத்திகை வழிபாடு நேற்று களை கட்டியது.

இதை-யொட்டி காங்கேயம் சுற்று வட்டாரத்தில் பல்வேறு கிராம பகு-தியில் இருந்து விரதமிருந்து, காவடி எடுத்து பக்தர்கள் வந்தனர். தீர்த்தம் விட்டும் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்து, சுப்ரம-ணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனால் காலை முதலே, சிவன்மலை கோவிலில் கூட்டம் அலைமோதியது.






      Dinamalar
      Follow us