/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் நீர் வரத்து 2,997 கன அடியாக சரிவு
/
பவானிசாகர் நீர் வரத்து 2,997 கன அடியாக சரிவு
ADDED : ஆக 04, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி, நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது மழை குறைந்ததால் நீர்வரத்தும் சரிந்துள்ளது. நேற்று முன்தினம், 6,819 கன அடியாக இருந்த நீர்வரத்து, 2,997 கன அடியாக
நேற்று குறைந்தது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 94.51 அடி, நீர் இருப்பு,
24.6 டி.எம்.சி.,யாக இருந்தது.