sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகரில் சாரல்; மற்ற இடங்களில் துாறல்

/

மாநகரில் சாரல்; மற்ற இடங்களில் துாறல்

மாநகரில் சாரல்; மற்ற இடங்களில் துாறல்

மாநகரில் சாரல்; மற்ற இடங்களில் துாறல்


ADDED : ஜூலை 01, 2024 03:52 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கோடை காலம் முடிந்தாலும், ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்றும் பகலில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், வாகன ஓட்டிகள், மக்கள் அவதியடைந்தனர். மதியம், ௩:30 மணியளவில், கருமேகம் சூழ்ந்து, சித்தோடு, வாய்க்கால் மேடு, சூளை, கனிராவுத்தர் குளம், எல்லப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதே நேரத்தில் மாநகரில் சாரல் மழை பெய்தது.

* அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை, பூதப்பாடி, குருவரெட்டியூர் உள்ளிட்ட பகுதியில், நேற்று மாலை, 4:௦௦ மணி முதல், ௪:௩௦ மணி வரை துாறல் மழை பெய்தது. இதேபோல் பவானி, குருப்பநாய்க்கன்பாளையம், காடையம்பட்டி, காலிங்கராயன்பாளையத்திலும் துாறலாக பெய்த மழையால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us