/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.1.59 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
/
ரூ.1.59 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
ADDED : ஆக 06, 2024 08:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயத்தில் கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.
மொத்தம், 17,27 கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. ஒரு கிலோ அதிக-பட்சம், 97.50 ரூபாய், குறைந்தபட்சம், 55 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 1.59 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது