ADDED : ஆக 18, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா நிறைவையொட்டி, தாராபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டி நேற்று நடந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பரிசு வழங்கினார்.

