sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்

/

கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்

கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்

கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்


ADDED : ஆக 06, 2024 07:50 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பெருந்துறை குன்னத்துார் சாலை, செல்வம் நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக ஹிந்து மக்கள் முன்னணியில் செயல்பாட்டாளராக உள்ளேன். இந்து தர்ம சேவா அறக்கட்டளை அறங்காவலராகவும் உள்ளேன். பெருந்துறையில் கயிலை நந்தி கோசாலை அட்சய பாத்திரம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, சமூக சேவை செய்-கிறேன். எனது சமூக சேவைப்பணி, அமைப்பு ரீதியான பணிகளை கூறி, சில சமூக விரோதிகள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்-றனர். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us