ADDED : ஆக 11, 2024 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது.
இதில், 4,400 மூட்டைகளில், ௨.௦௯ லட்சம் கிலோ கொப்பரை வரத்தா-னது. முதல் தரம் ஒரு கிலோ, 90.97 ரூபாய் முதல் 99.59 ரூபாய்; இரண்டாம் தரம், 25.89 ரூபாய் முதல், 96.05 ரூபாய் வரை, ௧.௯6 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.