ADDED : ஆக 11, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது.
ஏலத்துக்கு, 3,649 கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 96.90 ரூபாய்; குறைந்தபட்சம், 65.60 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 3.29 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.