/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தான்தோன்றிமலையில் வழிகாட்டி பலகை சேதம்
/
தான்தோன்றிமலையில் வழிகாட்டி பலகை சேதம்
ADDED : ஜூலை 19, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தின் வழிகாட்டி பலகை சேதமடைந்துள்ளது.
கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் செல்-வதற்கு, பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது சேதமடைந்-துள்ளது. இதனால், புதிதாக இங்கு வருபவர்கள், வழி தெரி-யாமல் வேறு பகுதிக்கு சென்று விடுகின்றனர். அதிக தொலைவு சுற்றிவிட்டு, மீண்டும் அவர்கள் வந்தடைய வேண்டிய இடத்-துக்கு வருகின்றனர். இதனால், காலவிரயம் ஏற்படுவதோடு, தங்கள் வேலைகளை, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. உடைந்த நிலையில் உள்ள வழிகாட்டி பல-கையை புதுப்பிக்க வேண்டும்.