/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரவுண்டானா பகுதியில் உள்ள குழியால் ஆபத்து
/
ரவுண்டானா பகுதியில் உள்ள குழியால் ஆபத்து
ADDED : மே 30, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோவை ரவுண்டானா பகுதியில் உள்ள குழியால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோபி அருகே கோவை பிரிவில் ரவுண்டானா உள்ளது. ரவுண்டானாவை சுற்றி சத்தி, நம்பியூர், கோபியை நோக்கி, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கிறது. அத்தகைய ரவுண்டானாவில், வாகனங்கள் சுற்றி வரும் பகுதியில் உள்ள குழியால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக டூவீலர்களில் பயணிப்போர், விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், அந்த குழியை மூடி, பேட்ச் ஒர்க் செய்ய வேண்டும்.