/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீட் தேர்வு ரத்து கோரிகண்டன ஆர்ப்பாட்டம்
/
நீட் தேர்வு ரத்து கோரிகண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, ஆதித்
தமிழர் பேரவை சார்பில், ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சூரம்பட்டி நால்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைவர் பழனிசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் குமுதா, வடக்கு மாவட்ட தலைவர் குருநாதன் முன்னிலை வகித்தனர். மாநில நிதி செயலாளர் பெருமாவளவன், மாநில மாணவரணி செயலாளர் சிலம்பரசன், வடக்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி கண்டன உரையாற்றினர்.