sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 11, 2024 03:07 AM

Google News

ADDED : ஆக 11, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தலித் கிறிஸ்தவர்களை, தலித் முஸ்லிம்களை எஸ்.சி., பட்டி-யலில் சேர்க்க கோரி, உச்சநீதிமன்றத்தில், 2004 முதல் நிலு-வையில் உள்ள வழக்குக்கு துரிதமான தீர்ப்பளிக்க கோரி, தமிழக மக்கள் நலக்கட்சி சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஈரோட்டில் நடந்தது.

மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன் தலைமையில், பெண்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்-டத்தில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us