sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மத்திய பட்ஜெட்டை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்

/

மத்திய பட்ஜெட்டை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 28, 2024 02:56 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மத்திய அரசின் பட்ஜெட்டில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ள-தாக கூறி, சூரம்பட்டி நால்ரோட்டில், மாநகர் மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் திருச்-செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா ஆகியோர் பேசினர். மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்துக்கு மட்டும் மிகவும் அதிகப்படியான நிதியை வழங்கிவிட்டு, தமி-ழகம் உட்பட தென் மாநிலங்களில் கேரளா, கர்நாடகா, தெலுங்-கானா போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு வரிகள் மூலம் மத்திய அரசுக்கு அதிக அளவில் நிதிகள் வழங்கும் மாநிலமாக தமிழகம் உள்ள நிலையில், இங்கு பெறப்-படும் நிதியை பா.ஜ., கூட்டணி கட்சியினர் ஆளும் மாநிலங்க-ளுக்கு மட்டும் பகிர்ந்து வழங்கியது, தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் எனக்கூறி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் விஜயபாஸ்கர், பாஷா, புனிதன், பாபு உட்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us