sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்

/

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்


ADDED : ஜூலை 31, 2024 07:15 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த, அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் நடந்தது.

ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலு-வலர் மற்றும் கூடுதல் ஆணையர் (வருவாய் நிர்-வாகம்) பிரகாஷ் தலைமை வகித்தார். மக்களை தேடி மருத்துவம், மகளிர் உரிமை திட்டம், நான் முதல்வன், முதல்வரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், அனைத்து துறை செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்-டது. திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற, அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தினார். மாநகராட்சி ஆணையர் மணீஷ், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பிரே-மலதா, இணை இயக்குனர் (மருத்துவம்) அம்பிகா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us