ADDED : ஜூலை 28, 2024 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: மத்திய அரசின் பட்ஜெட்டில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சரஸ்வதி, பிரபாவதி மற்றும் மாவட்ட நிர்வா-கிகள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

