தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அ.தி.மு.க., பிளக்ஸ் கிழிப்பு த.வெ.க.,வினர் மீது 'டவுட்

அ.தி.மு.க., பிளக்ஸ் கிழிப்பு த.வெ.க.,வினர் மீது 'டவுட்

அ.தி.மு.க., பிளக்ஸ் கிழிப்பு த.வெ.க.,வினர் மீது 'டவுட்


ADDED : செப் 15, 2026 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 07:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'கோபி;கோபி அருகே பிரதான அத்தாணி சாலையில் சவுண்டப்பூர் பஸ் நிறுத்தத்தில், 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:சவுண்டப்பூர் செல்லியாண்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக அந்தியூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., படத்துடன் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தோம். இதை யாரோ கிழித்துள்ளனர். இதில் த.வெ.க.,வினர் மீது சந்தேகமாக உள்ளது.

இவ்வாறு கூறினர்.

கோபி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us