sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வனக்கோவிலில் நேர்த்திக்கடன்

/

வனக்கோவிலில் நேர்த்திக்கடன்

வனக்கோவிலில் நேர்த்திக்கடன்

வனக்கோவிலில் நேர்த்திக்கடன்


ADDED : ஆக 11, 2024 03:05 AM

Google News

ADDED : ஆக 11, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர், புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில் திருவிழாவை ஒட்டி வனக்கோவிலில் உள்ள மரத்தில், சுற்று வட்டார பகுதி-களை சேர்ந்த பொதுமக்கள், அட்டை, கலர் ஜிகினா பேப்பர்-களை கொண்டு தயாரிக்கப்பட்ட சமாளிகளை மேள தாளத்துடன் வனக்கோவிலுக்கு நேற்று கொண்டு வந்தனர். குருநாதசுவாமிக்கு சமர்ப்பித்து வழிபட்டனர்.

மேலும் வனக்கோவிலில் ஏராளமானோர் குடும்பத்தினருடன் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us