/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வனப்பகுதி தொட்டிகளில் நீர் குடிக்கும் யானைகள்
/
வனப்பகுதி தொட்டிகளில் நீர் குடிக்கும் யானைகள்
ADDED : மே 07, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம், புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
தற்போது வனப்பகுதி முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வன விலங்குகள் தண்ணீர், தீவனம் தேடி ஊருக்குள் புகுந்து வருகிறது. இந்நிலையில் கடம்பூர் வனச் சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில், வனத்துறையினர் தற்போது நீர் நிரப்பி வருகின்றனர். யானைகள் காலை, மதியம், இரவு நேரங்களில் தண்ணீர் தொட்டிகளில் நீர் குடித்து வருகிறது.