தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 02, 2026 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 02:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், ஈரோடு காந்திஜி சாலை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர்.

ரத்து செய்யப்பட்ட மருத்துவப்படியை மீண்டும் வழங்க வேண்டும்.

ஊழியர்களுக்கு, ஊதிய குழு அமைக்க வேண்டும் என்பது உள்-ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. அகில இந்திய

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். அகில இந்திய பி.எஸ்.என்.எல்., டி.ஓ.டி. ஓய்வு பெற்றோர் சங்கத்தின் அமைப்பு செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us