sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈமு நிறுவன சொத்து ஏலம்

/

ஈமு நிறுவன சொத்து ஏலம்

ஈமு நிறுவன சொத்து ஏலம்

ஈமு நிறுவன சொத்து ஏலம்


ADDED : ஆக 24, 2024 01:26 AM

Google News

ADDED : ஆக 24, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஆக.

24-

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி முடக்கப்பட்ட சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனம், நந்து கோப்ரா பவுல்ட்ரிஸ் அண்ட் கேட்டில் பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் வரும், 29ம் தேதி காலை, 11:00 மணி மற்றும் 3:00 மணி; 30ம் தேதி மதியம், 3:00 மணிக்கும், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., தலைமையில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏல அறிவிப்பு, மாவட்ட இணைய தள முகவரியான, http://www.erode.tn.nic.in/ ல் பார்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புவோர் இணைய தளத்தில் வழங்கப்பட்டுள்ள நிபந்தனை, விதிமுறைகளின்படி பங்கேற்கலாம்.






      Dinamalar
      Follow us