/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் காது பரிசோதனைக்கு இ.என்.டி., டயக்னாஸ்டிக் சென்டர்
/
ஈரோட்டில் காது பரிசோதனைக்கு இ.என்.டி., டயக்னாஸ்டிக் சென்டர்
ஈரோட்டில் காது பரிசோதனைக்கு இ.என்.டி., டயக்னாஸ்டிக் சென்டர்
ஈரோட்டில் காது பரிசோதனைக்கு இ.என்.டி., டயக்னாஸ்டிக் சென்டர்
ADDED : ஜூலை 01, 2024 03:48 AM
ஈரோடு, இ.என்.டி. டயக்னாஸ்டிக் சென்டர் காது திறன் பரிசோதனை மற்றும் பேச்சு பயிற்சி மையத்தில் காது திறன் பரிசோதனை, உட்காது பரிசோதனை, நடுக்காது பரிசோதனை, பிறவியிலேயே காது கேட்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டிய பரிசோதனை செய்யப்படுகிறது.
பேச்சு, குரல், கற்றல் குறைபாடு, திக்குவாய் போன்ற அனைத்து குழந்தைகளுக்கும் பேச்சு பயிற்சி கொடுக்கப்படுகிறது. தலை வலி, தலைசுற்றல், காது வலி, காதில் நீர் வடிதல், காது கேளாமை சிகிச்சை, காது இரைச்சல், காது கேட்கும் கருவி பொருத்துதல், மூக்கில் சதை வளர்ச்சி, அடுக்கு தும்மல், சைனஸ் பிரச்னை, சைனஸ் மற்றும் மூக்கு எண்டோஸ்கோபி, டான்சில்ஸ் சிகிச்சை, குரல் பாதிப்பு சிகிச்சை, குறட்டைக்கான சிகிச்சை, காது கேட்கும் திறனை கண்டறிய நவீன முறையில் பரிசோதனை அளிக்கப்படுகிறது.
மேலும் உமிழ் நீர் சிகிச்சை, உதடு, கழுத்து கட்டி வீக்கம் புற்றுநோய் சிகிச்சை, குரல்வளை கட்டி மற்றும் புற்றுநோய் சிகிச்சை, வாய் புண் புற்றுநோய் சிகிச்சை, தைராய்டு சிகிச்சை போன்ற புற்றுநோய் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபரம் பெற, இ.என்.டி.டயக்னாஸ்டிக் சென்டர், பழனியப்பா வீதி, சக்தி சூப்பர் மார்க்கெட் பின்புறம், பெருந்துறை ரோடு, ஈரோடு என்ற முகவரி அல்லது 90256-63030, 90950-27277, 98436-11683, 0424-2241106 ஆகிய
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.