/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இ.முன்னணி சார்பில் கொடியேற்று விழா
/
இ.முன்னணி சார்பில் கொடியேற்று விழா
ADDED : ஜூன் 24, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி;இந்து சாம்ராஜ்ய தின விழாவை முன்னிட்டு புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், இந்து முன்னணி சார்பில், கொடியேற்று விழா நேற்று நடந்தது.
புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட், நால்ரோடு, நல்லுார், நேருநகர், லட்சுமி நகர் என பல இடங்களில் கொடியேற்று விழா நடந்தது. புளியம்பட்டி நகர நிர்வாகிகள் கொடியேற்றி வைத்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.