sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காவிரி கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை

/

காவிரி கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை


ADDED : ஜூலை 28, 2024 03:12 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: அம்மாபேட்டை பேரூராட்சி சார்பில், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

மேட்டூர் அணை நீர்மட்டம், 103 அடியை கடந்துள்ளது. நீர்வ-ரத்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் உள்ளது. இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும். அதேசமயம் ஆடிப்பெருக்கை முன்-னிட்டு, காவிரியாற்றில் இன்று முதல், ௫,௦௦௦ கன அடி நீர் திறக்-கப்படுகிறது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்-பள்ளம், சின்னபள்ளம், நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, கோனேரிபட்டி, சித்தார், காடப்பநல்லுாரில் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு, அம்மாபேட்டை பேரூ-ராட்சி சார்பில், ஒலிபெருக்கி மூலம் நேற்று வெள்ள அபாய எச்ச-ரிக்கை

விடப்பட்டது.






      Dinamalar
      Follow us